நீண்ட நாள் கிடப்பில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா விரைவில் திரைக்கு வரவுள்ளது,

தற்போது அசுரன், பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ் .

இதை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ், மாரிசெல்வராஜ் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

இதில் மாரிசெல்வராஜ் படத்திற்கு கர்ணன் என்று டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.