சமூகவலைத்தளத்தில் வைரலாகும் தனுஷின் சிறுவயது புகைப்படம்….!

Must read

பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து வருபவர் நடிகர் தனுஷ் .

கஸ்தூரி ராஜா எனும் ஆகச்சிறந்த படைப்பாளியின் மகனாக திரைத்துறையில் நுழைந்தாலும், தனுஷ் சிந்திய வியர்வையால் தான் தற்போது இருக்கும் உயரத்திற்கு முக்கிய காரணம் . அவரின் விடா முயற்சி , அவமானங்களை அடையாளமாக மாற்றலாம் என நிரூபித்து காட்டிய தனுஷின் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் தனது சகோதர சகோதரிகளுடன் போஸ் தருகிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

More articles

Latest article