சுனைனாவை ரொம்பவே மிஸ் செய்கிறேன்.. பிரபல நடிகர் திருமண ஏக்கம்?

Must read

ழுகு’ பட ஹீரோ கிருஷ்ணா லாக் டவுனில் தனது நண்பர்கள். நண்பிகளை சந்தித்தார். நடிகை விஜயலட்சுமி, சாத்விகா, ஃபெரோஷ் ஆகியோ ருடன் பொழுதை கழித்தார். அவர்கள் ஒன்றாக இருக்கும் படத்தை வெளியிட்ட கிருஷ்ணா, ’மிஸ்ஸிங் யூ சுனைனா’ என பதிவிட்டிருக்கிறார். திருமண ஏக்கத்தில் கிருஷ்ணா இவ்வாறு பதிவிட்டாரா என்று  ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.


நடிகை சுனைனாவும் கிருஷ்ணாவும் கடந்த சில வருடங்களாகவே டேட்டிங் செய்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக வும் கோலிவுட்டில் பேச்சு உள்ளது.
இதற்கிடையில் டைரக்டர் கவுதம் மேனன் நடிகர் கிருஷ்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து மெசேஜ் வெளியிட்டுள்ளார். ’ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் வருண் ஹீரோவாக நடிக்கிறார். இதில் கிருஷ்ணாவை வில்லனாக அறிம்கப்படுத்து கிறேன் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட கிருஷ்ணாவுக்கு எனது நன்றி’ என கூறி உள்ளார் கவுதம் மேனன்.

More articles

Latest article