சென்னை:
கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் குறித்த வழக்கு,சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும், உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில், விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மர்ம மான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட்டு உள்ளார்.