சென்னை:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று முதல் மே 31 வரை நடைபெறுகிறது.பொது பிரிவுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10 வரையில் நடைபெற உள்ளது.
பொதுப்பிரிவுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20-ஆம் தெத்து வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,07,299 இளநிலை படிப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.