தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

13 இடங்களில் முன்னிலையில் உள்ளது, 7 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது.

காங்கிரஸ் வெற்றி – முன்னணி நிலவரம் :

தொகுதி எண் தொகுதியின் பெயர் வேட்பாளர் பெயர் நிலவரம்
29 ஸ்ரீபெரும்புதூர் (தனி) கு. செல்வப்பெருந்தகை வெற்றி
108 உதகமண்டலம் ஆர். கணேஷ் வெற்றி
210 திருவாடாணை ஆர்.எம். கருமாணிக்கம் வெற்றி
231 குளச்சல் ஜெ.ஜி. பிரின்ஸ் வெற்றி
234 கிள்ளியூர் எஸ். ராஜேஷ்குமார் வெற்றி
2 பொன்னேரி (தனி) துரை சந்திரசேகர் முன்னிலை
26 வேளச்சேரி ஜெ.எம்.ஹெச். ஹாசன் முன்னிலை
39 சோளிங்கர் ஏ.எம். முனிரத்னம் முன்னிலை
98 ஈரோடு கிழக்கு திருமகன் ஈ.வெ.ரா. முன்னிலை
152 விருத்தாசலம் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலை
161 மயிலாடுதுறை எஸ். ராஜாகுமார் முன்னிலை
183 அறந்தாங்கி எஸ்.டி. ராமச்சந்திரன் முன்னிலை
184 காரைக்குடி எஸ். மாங்குடி முன்னிலை
205 சிவகாசி ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன் முன்னிலை
216 ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் முன்னிலை
222 தென்காசி எஸ். பழனி நாடார் முன்னிலை
227 நாங்குநேரி ரூபி ஆர். மனோகரன் முன்னிலை
233 விளவங்கோடு எஸ். விஜயதாரணி முன்னிலை
51 ஊத்தங்கரை (தனி) ஜெ.எஸ். ஆறுமுகம் பின்னடைவு
80 கள்ளக்குறிச்சி (தனி) கே.ஐ.மணிரத்தினம் பின்னடைவு
84 ஓமலூர் ஆர். மோகன் குமாரமங்கலம் பின்னடைவு
120 கோவை தெற்கு மயூரா எஸ். ஜெயக்குமார் பின்னடைவு
125 உடுமலைப்பேட்டை கே. தென்னரசு பின்னடைவு
188 மேலூர் டி. ரவிச்சந்திரன் பின்னடைவு
203 ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) பி.எஸ்.டபுள்யூ. மாதவ ராவ் பின்னடைவு