விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

Must read

விருதுநகர்

விருதுநக்ர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.

இதில் விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளஎர் பாண்டுரங்கனை 21,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

 

More articles

Latest article