சென்னை:  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று 21  நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில் ஏற்கெனவே எம்.பி.யாக உள்ள பலருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதிய வேட்பாளர்களாக  11 பேர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

  • 1. வட சென்னை – டாக்டர் கலாநீதி வீராசாமி
  • 2. தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
  • 3. மத்திய சென்னை – தயாநிதி மாறன்
  • 4. ஸ்ரீபெரம்பதூர் – டி.ஆர்.பாலு
  • 5. அரக்கோணம் -ஜெகத்ரட்சகன்
  • 5. வேலூர் – கதிர் ஆனந்த்
  • 6. தருமபுரி – ஆ. மணி
  • 7. தி.மலை – சி.என்.அண்ணாதுரை
  • 8. ஆரணி – எம்.எஸ்.தரணிவேந்தன்
  • 9. கள்ளக்குறிச்சி – மலையரசன்
  • 10. சேலம் – செல்வகணபதி
  • 11. ஈரோடு – பிரகாஷ்
  • 12. நீலகிரி – ஆ.ராசா
  • 13. கோவை – கணபதி ராஜ்குமார்
  • 14. பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி
  • 15. பெரம்பலூர் – அருண் நேரு
  • 16.தஞ்சாவூர் – ச.முரசொலி
  • 17.தேனி – தங்கதமிழ்செல்வன்
  • 18.தூத்துக்குடி – கனிமொழி
  • 19.தென்காசி – டாக்டர் ராணி ஸ்ரீகுமார்
  • 21.காஞ்சிபுரம் – செல்வம்

உள்பட 21 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.