முன்னாள் முதலமைச்சர் OPS-க்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவு

Must read

சென்னை-

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வத்திற்கான பாதுகாப்பு பணியில் CRPF வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என மத்திய அரச, தமிழக டி.ஜி.பி-க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

More articles

Latest article