Category: videos

சென்னை அரும்பாக்கத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை மாடு முட்டி தூக்கி வீசிய கொடுமை – திக் திக் வீடியோ…

சென்னை: நகரப்பகுதியான சென்னை அமிஞ்சிக்கரையை அடுத்த அரும்பாக்கம் MMDA காலனி, இளங்கோ தெருவில் பள்ளி முடிந்து, தனது தாயாருடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுமி ஒருவரை, அந்த…

சுயநினைவை இழந்த நோயாளிக்கு சிறுநீர் பைக்கு பதிலாக கூல்டிரிங்ஸ் பாட்டில்! இது பீகார் மாநிலத்தின் அவலம்… வீடியோ

பாட்னா: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுயநினைவில்லா நோயாளியின் சிறுநீர் வெளியேறும் வகையில், சிறுநீர் பைக்கு பதிலாக கூல்டிரிங்ஸ் பாட்டிலை பொருத்தி இருந்த சம்பவம் பெரும்…

தகுதிநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திற்கு மீண்டும் வருகை தந்தார் ராகுல்… காங்கிரஸ் எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு… வீடியோ…

டெல்லி: நாடாளுமன்ற செயலகம் ராகுல்மீதான தகுதிநீக்க உத்தரவை திரும்பப் பெறப்பட்ட நிலையில், இன்று மதியம் 12மணி அளவில் அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள, ராகுல் காந்தி நாடாளு மன்றத்திற்கு…

மகாராஷ்டிராவில் சோகம்: ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 15 பேர் பலி… வீடியோ

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில், பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.…

வாகன நெரிசல் காரணமாக ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வீடு திரும்ப நேர அட்டவணை வெளியிட்டது ஹைதராபாத் காவல்துறை

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் திங்களன்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்ற வாகனங்களால்…

அஜந்தா குகையில் செல்ஃபி எடுக்கும்போது 2000 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு… வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அஜந்தா குகை அருகே செல்ஃபி எடுத்த 30 வயது வாலிபர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார். சோய்கான் தாலுகாவில் உள்ள…

பெண் முதலமைச்சர் மம்தா ஆட்சி செய்யும் மேற்குவங்க மாநிலத்திலும் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட கொடூரம்! வைரல் வீடியோ…

கொல்கத்தா: மணிப்பூரில் இரு இன மக்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பல இளம்பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,…

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறப்பு! … – வீடியோ

சென்னை: மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் நாளை திறக்கப்பட உள்ளது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை மதுரை சென்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை…

மேற்குவங்க உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு: வாக்குச்சாவடிக்கு தீ வைப்பு – வன்முறை – இதுவரை 12 பேர் பலி…. வீடியோ

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பல பகுதிகளில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. இன்று காலை வாக்குச்சாவடி ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு,…

ம.பி. மாநில பாஜக எம்எல்ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்… சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பு

மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த மனிதாபிமானமற்ற செயல் சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்…