தமிழக சட்டமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு 3 கட்டமாக வரும் பிரதமர் மோடி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவும் முடிவு…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக தமிழக பாஜக…