Category: TN ASSEMBLY ELECTION 2021

நாளை திமுக காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சு… காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நாளை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இதையடுத்து, மூத்த காங்கிரஸ்…

ஊரார் சொத்தை கொள்ளையடித்து 4ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலாவை ‘சாதனை தமிழச்சி’ என புகழ்ந்த பாரதிராஜா..! சாதி ஒற்றுமையா?

சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அவரிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சசிகலாவை 4 ஆண்டுகளை சிறையிலும் அடைத்தது. தற்போது தண்டனை முடிந்து வெளியே…

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது…! டிடிவி தினகரன்…

சென்னை: சசிகலாவை, அதிமுக கூட்டணி கட்சியினர் சந்தித்து பேசி வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று…

தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று விமர்சித்த ராமதாஸ் நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைக்கிறார்! வேல்முருகன்

சேல்ம்: தமிழக முதல்வரை ‘டயர் நக்கி’ என்று விமர்சித்த ராமதாஸ் நோட்டுக்கும் சீட்டுக்கும் கொள்கைகளை அடகு வைக்கிறார் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக…

சரத்குமாரை தொடர்ந்து சசிகலாவுடன் சீமான் சந்திப்பு! பிரேமலதா, கமல்ஹாசன் எப்போது….?

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் ஒன்றிணைந்து, வெற்றிக்கனியை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்போம் என்று சசிகலா பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளான…

சசிகலாவுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு… நன்றி மறக்கக்கூடாது என ‘பஞ்ச்’ டயலாக்….

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மரியாதை செய்த சசிகலா, விரைவில் தொண்டர்களை சந்திப்பேன் என்று கூறினார். இந்த நிலையில், சசிகலாவை நடிகர் சரத்குமார் தனது மனைவி…

ரூ.5.7 லட்சம் கோடி கடன் என்பது ஆட்சியாளர்கள் நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது! துரைமுருகன்…

சென்னை: ரூ. 5.7 லட்சம் கோடி கடன் என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆட்சியாளர்கள் நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது என்றும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை…

திமுக காங்கிரஸ் இடையே 25ந்தேதி தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சு! காங்கிரஸ் தலைவர்கள் நாளை தமிழகம் வருகை…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக தலைவரை வரும் 25ந்தேதி அன்று காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், மூத்த…

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபைதேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை…

டெல்லி: தமிழகம் உள்பட 5மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக டெலலியில் உள்ள தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற…

தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்! சலுகைகளை அள்ளி வீசுமா எடப்பாடி அரசு?

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆயுட்காலம் முடிவடைய உள்ளதால், விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழக நிதிஅமைச்சரான துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில்…