Category: TN ASSEMBLY ELECTION 2021

25 இடங்களில் போட்டியிட்டு 18 தொகுதிகளை அள்ளியது காங்கிரஸ் கட்சி …

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்ந்து 25 இடங்களில் போட்டியிட்டது. இதில் 18 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுதுள்ள…

புதிய ஆட்சி: தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளில் இருந்து அகற்றப்பட்டது பெயர் பலகைகள்….

சென்னை: தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் புதிய ஆட்சி அமைய உள்ளதால், அதிமுக ஆட்சியின் அமைச்சர்களின் அறைகள் முன்பு பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளன. திமுக…

தமிழகத்தின் எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை இல்லை! சத்தியபிரதா சாகு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கோரிக்கை வரவில்லை என தமிழக தலைமை…

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத திராவிட கட்சிகள்: 11 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து இறுதிநிலவரம் வெளியாகி உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்ட பெண் எம்எல்ஏக்களில் 11 பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். இது கடந்த 2000ம்…

10வது தடவையாக மீண்டும் சட்டமன்றம் செல்கிறார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்…

வேலுர்: வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 10வது தடவையாக மீண்டும் சட்டமன்றம் செல்கிறார். இதுவரை 12 முறை தேர்தலில்…

நாளை மாலை 6 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்! துரைமுருகன்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை (மே4) மாலை 6 மணிக்கு…

தமிழகஅரசின் ஆலோசகரான முன்னாள் தலைமைச்செயலர் சண்முகம் ராஜினாமா…

சென்னை: தமிழகஅரசின் ஆலோசகராக இருந்து வந்த தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலர் சண்முகம் ராஜினாமா செய்துள்ளார். திமுக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அதிமுக அரசால் நியமிக்கப்பட்ட…

மு.க.ஸ்டாலின் உடன் தலைமைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி ஆலோசனை…

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் உடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் காவல்துறை டி.ஜி.பி திரிபாதி ஆகியோர் சந்தித்து ஆலேசானை நடத்தின்ர். இவர்களுடன்…

“தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் சுமத்தலாம்” என்ற சென்னை உயர் நீதிமன்ற கருத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

பேரணி நடத்திய அரசியல் கட்சிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அனைத்திற்கும் தேர்தல் ஆணையத்தை குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என்று தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடிய மூத்த…

புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்! முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாக முன்னாள் காங்கிரஸ் முதல்வர் வே.நாராயணசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.…