Category: TN ASSEMBLY ELECTION 2021

பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம்!

சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம், ஏற்கனவே டெல்லி சென்று ஜேபி நட்டா முன்னிலையில், பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது,…

நல்ல நடத்தை பற்றி அவர் பேசவே கூடாது! ராகுலை விமர்சித்த குஷ்புவுக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி…

கடலூர்: நல்ல பண்பு, நல்ல நடத்தையை பற்றி குஷ்பு பேச கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, குஷ்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ராகுல்காந்தி…

பாமக தேர்தல் அறிக்கை மார்ச் 5ந்தேதி வெளியிடப்படும்! ஜி.கே.மணி

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை மார்ச் 5ந்தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி…

சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை! பாஜக சிடி ரவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

சென்னை: சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பே இல்லை என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார். தமிழக…

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கப்போவது யார்? முதியோர்களா – இளைஞர்களா?

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போவது, முதியோர்களா, இளைஞர்களா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்ற வருகின்றன. தமிழகத்தில்…

சட்டமன்ற தேர்தல் எதிரொலி: உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவு…

சென்னை: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளவர்கள், அதை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில்…

திமுகவுடனான தொகுதிப்பங்கீட்டில் இழுபறி: நிர்வாகிகளிடம் நாளை கருத்துக் கேட்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்…

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் விவகாரத்தில் இழுபறி நீடிக்கும் நிலையில், நிர்வாகிகளுடன் நாளை கருத்துக் கேட்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி. தமிழக…

உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்: திமுக தலைவரின் 6வது கட்ட சுற்றுப்பயணம் 8ந்தேதி தொடக்கம்…

சென்னை: உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் 6ஆம் கட்ட சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக தேர்தலை முன்னிட்டு,…

தேர்தல்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் 3நாட்கள் முன்னதாக இவிஎம்-ல் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்! உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 3 நாட்கள் முன்னதாக இவிஎம்.ல் வாக்களிக்க அனுமதி வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை…

மார்ச் 11ல் வெளியிடும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை தேர்தலின் ‘ஹீரோ’வாக இருக்கும்! ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, மார்ச் 11ல் வெளியிடும் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை தமிழக சட்டமன்ற தேர்தலின் ‘ஹீரோ’ வாக இருக்கும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள்…