Category: TN ASSEMBLY ELECTION 2021

மநீமவுடன் கூட்டணி குறித்து பேசி வந்த எஸ்டிபிஐ இன்று அமமுகவுடன் உடன்பாடு – 6 தொகுதி ஒதுக்கீடு…

சென்னை: எஸ்டிபிஐ கட்சிக்கு திமுக, அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்கத நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேசி வந்தது. நேற்றும் தொகுதி…

தபால் வாக்குகள் தொடர்பான அரசாணையை வெளியிட்டது இந்திய தேர்தல் கமிஷன்…

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 80வயதுக்கு மேற்பட்டோர் உள்பட அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் வாக்களிக்கும் வகையில், இந்திய தேர்தல் கமிஷன் அரசாணை…

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பணியாற்ற மாட்டோம்! புதிய நீதிக்கட்சி அறிவிப்பு…

சென்னை: அதிமுகவிடம் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை; அதனால் போட்டியில்லை என்று அறிவித்தபுதிய நீதிக்கட்சி, பாஜகவை தவிர அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் பங்கேற்க…

அமமுகவில் இணைந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம்!

சென்னை: அதிமுக சார்பில் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், அதிமுகவில் இருந்து நீக்கி ஒபிஎஸ்,…

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை வாழப்பாடியில் முதல் பிரசாரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் நாளை மாலை முதல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரசாரத்தை தொடங்குகிறார். நாளை…

சிந்தியது_போதும் #இனி_சிந்திப்போம்! பாமகவில் இருந்து விலகிய சமட்டிக்குப்பம் இரா.ஆறுமுகம் உருக்கம்…

கடலூர்: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக தலைமைக்கு எதிராக கட்சியின் பல முன்னணியினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த நிலையில், பாமகவின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர்…

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள்கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு…

சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகள் எவை என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. அதுபோல ஜவாஹிருல்லா…

அதிமுக நட்சத்திர பேச்சாளர்; காமெடி நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்…

சென்னை: அதிமுக நட்சத்திர பேச்சாளரும், பிரபல நகைச்சுவை நடிகருமான செந்தில், அதிமுகவில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார். இது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

திமுக கூட்டணிக்கே ஆதரவு! தமிமுன் அன்சாரி

சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்க மறுக்கப்பட்டதால், அங்கிருந்து விலகிய மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளார்.…

தேமுதிகவைத் தொடர்ந்து தமாகாவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது?

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு உரிய இடங்கள் ஒதுக்க அதிமுக தலைமை மறுத்து வருவதால், அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக…