Category: TN ASSEMBLY ELECTION 2021

4துணை முதல்வர்; இலவச பெட்ரோல், வேற லெவல் அரசியல் என உதார்விட்ட அர்ஜுன மூர்த்தி… தேர்தலில் போட்டியிடவில்லையாம்…

சென்னை: ரஜினி தொடங்கப்போகும் கட்சியின் கட்சி ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் தனிக்கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி, கட்சியின் தேர்தல் அறிக்கையாக 4துணை முதல்வர்; மாணவர்களுக்கு இலவச பெட்ரோல்…

அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்! சேலத்தில் ஸ்டாலின் பரப்புரை

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் ஆட்சிக்கு…

அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா நண்பர் வீட்டில் ரெய்டு… அம்பாசமுத்திரத்தில் பரபரப்பு

தென்காசி: அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும், வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.…

வாக்காளர்களே உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மற்றும் விவரம் தெரிய வேண்டுமா? இணையதளத்தில் பார்வையிடலாம்…

சென்னை: வாக்காளர்களே உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மற்றும் விவரம் தெரிய வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம் அதற்கான பிரத்யேக இணையதளம் அறிவித்துள்ளது. அந்த இணையத்தளத்திற்கு,…

தேர்தல் முடிவதற்குள் இன்னும் எவ்வளவு எழவுகளை பார்க்க வேண்டுமோ?

நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு தேர்தல் முடிவதற்குள் இன்னும் எவ்வளவு எழவுகளை பார்க்க வேண்டுமோ? மயிலாடுதுறையை சேர்ந்த ஆரோக்கிய சகாயம் என்பவரின் குடும்பம் சென்னைக்கு சென்று…

தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் பாஜக – வாக்காளர்கள் என்ன செய்வார்கள்?

புதுச்சேரியை உள்ளடக்கிய தமிழ் மண் என்பது, இந்தி ஆதிக்கத்தை எப்போதும் ஏற்காத ஒன்று! இந்திக்கு எதிரான மாபெரும் போராட்டங்களை நடத்திய மண்தான் தமிழ் மண்! வரலாறு இப்படி…

முதன்முறையாக கிட்டத்தட்ட சமஅளவு தொகுதிகளில் களமிறங்கும் உதயசூரியன் – இரட்டை இலை!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், திமுகவும் அதிமுகவும், முதல்முறையாக, இந்த 2021 சட்டமன்ற தேர்தலில்தான் கிட்டத்தட்ட சமஅளவு இடங்களில் களம் காண்கின்றன. கடந்த 1977ம் ஆண்டிலிருந்து பார்க்கையில்,…

தேர்தல் களத்தில் உதயநிதி – ஒரு சிறிய அலசல்!

தேர்தலில் நிற்பதற்கு இந்தமுறை உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு தரப்படமாட்டாது என்றும், அவர் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் நிறுத்தப்பட்டுள்ளார் அவர்.…

234 தொகுதிகளிலும் அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும்! கருணாஸ்

சென்னை: 234 தொகுதிகளிலும் அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டும், கடந்த 5 வருடங்களாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்று தற்போது விலகிய கருணாஸ் ஆவேசமாக தெரிவித்து உள்ளார். அதிமுக, திமுக…

விவசாயிகளைக் பாதுகாக்க புதிய வேளாண் சட்டம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்க காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மதுவிலக்கு, ஆணவப்படுகொலை தடுப்பு, நீட் ரத்து, வேளாண் பாதுகாப்பு…