சென்னையில் கொரோனா அதிகரிப்பு: இன்றுமுதல் முக்கவசம் கட்டாயம்; ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரம் அதிகரிப்பு
சென்னை: கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சென்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்திருக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று முதல் முக்கவசமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…