தமிழக முதல்வராக ஸ்டாலின் நாளை பதவி ஏற்றதும் போடும் முதல் கையெழுத்து எது தெரியுமா?
சென்னை: தமிழக முதல்வராக நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். அவருடன் திமுக அமைச்சரவையும் பதவி ஏற்க உள்ளது. இதைத்தொடர்ந்து, ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி,…