பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதியின்றி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அவதி…. தேர்தல்ஆணையம் குளறுபடி…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்கூட செய்யப்படவில்லை என தேர்தல் பணிக்கு…