Category: TN ASSEMBLY ELECTION 2021

தேர்தல் அதிகாரிகளுக்கு மிரட்டல்: திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

திருச்சி திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக முதன்மை செயலாளரும், வேட்பாளருமான கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்…

தமிழகம், புதுச்சேரி, கேரளா, உள்பட 5 மாநிலங்களில்  நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…

சென்னை: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை (ஏப்ரல் 6ந்தேதி) தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு…

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்…

சென்னை: ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்த சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அவர் இந்த…

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்திற்குள் நடத்த வேண்டும்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 2011-…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலர உதவுங்கள்! காதர்மொகிதீன்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்து ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலர உதவுங்கள் என கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

வாக்களிக்க 6.28 கோடி பேர் தகுதி; வாக்குப்பதிவுக்காக 88,900 வாக்குச்சாவடிகள் தயார்! தேர்தல் ஆணையர்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் 6.28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர்…

ஸ்டாலின், உதயநிதி, கே.என்.நேரு போட்டியிடும் தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளில் தேர்தல் ரத்துசெய்யக்கோரி அதிமுக சார்பில் புகார்…

சென்னை: ஸ்டாலின், உதயநிதி, கே.என்.நேரு போட்டியிடும் தொகுதிகள் உள்பட 5 தொகுதிகளில் தேர்தல் ரத்துசெய்யக்கோரி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

பெரியாருக்கு பதிலாக மோடியை ஆசானாக இபிஎஸ், ஓபிஎஸ் கட்சி ஏற்றுக்கொண்டதா? ப.சிதம்பரம் டிவிட்…

சென்னை: பெரியார் குறித்த பாஜக தலைவரின் பேச்சை அதிமுக கண்டிக்காதது ஏன்?, பெரியாருக்கு பதிலாக மோடியை ஆசானாக இபிஎஸ், ஓபிஎஸ் கட்சி ஏற்றுக்கொண்டதா? ப.சிதம்பரம் டிவிட்… காங்கிரஸ்…

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: அணைக்கட்டு தொகுதியில் 3 பாமகவினர் கைது, கிருஷ்ணகிரி அதிமுக பிரமுகர் வீட்டில் பணம் பறிமுதல்…

ஊத்தங்கரை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தங்களது கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை பட்டுவாடா, தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி ஜரூராக நடைபெற்று வருகிறது.…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தி இலவசம்… குஜராத் பொற்கொல்லர்கள் அசத்தல் நடவடிக்கை…

ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ராஜ்கோட் பகுதி பொற்கொல்லர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு…