அவிநாசி, ஆவடி தொகுதிகளில் திமுகவுக்கு வாக்களித்தால் அதிமுக சின்னம் காண்பிப்பதாக புகார்…
சென்னை: தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சில பகுதிகளில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒருசில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பிரச்சினை காரணமாக வாக்குப்பதிவு தாமதமான நிலையில்,…