Category: TN ASSEMBLY ELECTION 2021

திருச்சி மேற்குதொகுதி வேட்பாளர் கே.என்.நேரு முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

திருச்சி: தேர்தல் அதிகாரிகளை மிரட்டியது தொடர்பாக திமுக முதன்மை செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான கே.என்.நேரு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல்…

வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் 17ந்தேதி மறுவாக்குப்பதிவு! ஏற்பாடுகள் தீவிரம்…

சென்னை: இருசக்கர வாகனத்தில் விவிபாட் இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டது தொடர்பாக, சர்ச்சைக்குரிய வேளச்சேரி தொகுதியின் 92வது வாக்குச்சாவடியில் 17ந்தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு…

இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட விவிபாட் விவகாரத்தில் புதிய திருப்பம்! 15வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: வேளச்சேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட விவிபாட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இது புதிய திருப்பத்தை…

அதிகாரப்பூர்வமாக வெற்றி அறிவிக்கப்படும் வரை நமக்கான பொறுப்பும்; கடமையும் நிறைய இருக்கிறது! மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்படும் வரை நமக்கான பொறுப்பும்; கடமையும் நிறைய இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் ஐபாக் நிறுவன பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் சந்திப்பு…  வைரல் வீடியோ…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் ஐபாக் நிறுவனத்துக்கு சென்று பிரசாந்த் கிஷோருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. திமுக…

மாற்று அரசியல் பேசும் கமலஹாசன் – ஆனால், செயல்திட்டம் எங்கே?

தான் நேர்மையானவர்களுடன்தான் கூட்டணி வைப்பேன் என்று முழங்கிய ‘மய்ய’ நடிகரின் கூட்டணியில் இடம்பெற்ற சரத்குமார், செக் மோசடி வழக்கில் தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை வைத்து, தற்போது கமலஹாசன்…

75 இடங்களில் வாக்கு எண்ணிக்கை – 24மணி நேரம் 3 அடுக்கு பாதுகாப்பு! தமிழக தேர்தல் ஆணையர்…

சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் (6ந்தேதி) அன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் அனைத்தும், சுமார் 75 இடங்களில் பலத்த பாதுகாப்புடன்…

தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும் என ஐ-பேக் ரிப்போர்ட்! மகிழ்ச்சியில் ஸ்டாலின்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுகவின் வெற்றிக்கு ஐடியா கொடுத்து வந்த பிரபல நிறுவனமான, பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனம், தேர்தல் முடிவு குறித்து, திமுகவுக்கு சாதனமாக…

நன்றிக்குரியோரே! நல் உள்ளங்களே! நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது! ஸ்டாலின் அறிக்கை

சென்னை: நன்றிக்குரியோரே! நல் உள்ளங்களே! நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது!” என திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தமிழக சட்டமன்ற தேர்தல்: எடப்பாடி,ஸ்டாலின் உள்பட தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு இறுதி நிலவரம்….

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல்: எடப்பாடி, ஸ்டாலின் உள்பட தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு இறுதி நிலவரம் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று (6ந்ததி)…