Category: TN ASSEMBLY ELECTION 2021

டிடிவி, கமல்ஹாசன், துரைமுருகன் பின்னடைவு…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலவரம் காட்பாடி தொகுதியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார். திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.…

காலை 10.15 மணி நிலவரப்படி,  திமுக129  தொகுதிகளிலும் அதிமுக 94 தொகுதிகளிலும் முன்னிலை….

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக அதிமுக, மநீம, அமமுக கட்சித் தலைவர்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.…

அமைச்சர் ஓ.எஸ். மணியன் பின்னடைவு

வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பின்னடைவு. இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.கே. வேதரத்தினம் இங்கு முன்னிலை பெற்றிருக்கிறார்.

அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆர். காமராஜ் முன்னிலை

கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியை விட எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலை வகிக்கிறார். நன்னிலம் தொகுதியில்…

அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் பின்னடைவு… சென்னையில் அதிமுக தோல்வி முகம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் பின்னடைவை சந்தித்துள்ளனர். சென்னையில் உள்ள…

பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு

விருத்தாச்சலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலை பெற்றிருக்கிறார், இவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை விட அதிக வாக்குகள் பெற்று…

காலை 9.45 மணி நிலவரப்படி,  திமுக 117 தொகுதிகளிலும் அதிமுக 88 தொகுதிகளிலும் முன்னிலை….

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 9.45 மணி நிலவரப்படி, திமுக 117 தொகுதிகளிலும் அதிமுக 88 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று…

கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் முன்னிலை

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தபால் வாக்குகளில் 84 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொகுதியின்…

9.30 மணி நிலவரம் ஸ்டாலின் முன்னிலை: திமுக 75 தொகுதியிலும் அதிமுக 49 தொகுதியிலும் லீடிங்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திமுக அதிமுக, அமமுக கட்சித் தலைவர்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர். சென்னை…