Category: News

12/03/2022: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை, 2வது நாளாக உயிரிழப்பும் இல்லை…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 13 மாவட்டங்களில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லை என்பதுடன், இன்று 2வது…

தமிழ்நாட்டில் விரைவில் 336 நடமாடும் மருத்துவமனைகள்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் 336 நடமாடும் மருத்துவமனைகளை விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

கொரோனாவுக்கு இந்தியாவில் 41 லட்சம் பேர் பலி? லான்செட் மருத்துவ இதழ் பரபரப்பு தகவல் – இந்திய அரசு மறுப்பு…

டெல்லி: கொரோனாவுக்கு இந்தியாவில் 41 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் இதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள…

12/03/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,614 பேருக்கு கொரோனா பாதிப்பு, 89 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,614 பேருக்கு கொரோனா பாதிப்பு, 89 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொற்று பரவல் வெகுவாக குறைந்து விட்டாலும், கொரோனா தடுப்பூசி…

தமிழ்நாடு முழுவதும் இன்று 24வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்…

சென்னை: சென்னையில் 1600 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 24-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  11/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 42,241 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

சீனாவில் புதிய வைரஸ் பரவல்: சாங்சுன் மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு…

பீஜிங்: சீனாவில் புதிய வைரஸ் பரவல் காரணமாக சாங்சுன் மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019ம்ஆண்டு…

சீனாவில் ஒமைக்ரான் பரவல் மீண்டும் தீவிரம்…. சாங்சுங் நகரில் முழு ஊரடங்கு…

சீனாவில் ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சாங்சுங் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 90 லட்சம் பேருக்கு மேல் வசிக்கும் சீனாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள இந்நகரில்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  8.12 லட்சம் சோதனை- பாதிப்பு 4,194

டில்லி இந்தியாவில் 8,12,365 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 4,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,194 பேர்…

தமிழகத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  10/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 41,908 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…