நீதித்துறையை முடக்குகிறது மத்திய அரசு!: நீதிபதிகள் தேர்வுக்குழு குற்றச்சாட்டு
டில்லி: “நாட்டின் நீதித்துறையை செயல்பட விடாமல் முடக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலீஜியம்) குற்றம்சாட்டியுள்ளது. நாட்டில்…