நடப்பாண்டில் 34,250 பேரை தொழில்முனைவோராக்க தமிழ்நாடு அரசு திட்டம்! அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
சென்னை: தமிழ்நாட்டில், நடப்பாண்டில் 34,250 பேரை தொழில்முனைவோராக்க தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளதாக தெரிவிர்ததுள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாட்டில், ரூ.643.18 கோடியில் 22 புதிய தொழிற்பேட்டைகள், ரூ.120.79…