அமைச்சர் துரைமுருகனை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவு ரத்து
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகனை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிம்…