Category: News

நோ இலவசம்: தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் கட்டணம் வசூலிப்பு…

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் ஜூன 1ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால், அம்மா உணவகங்களில், இனிமேல் இட்லி ஒரு ரூபாய்,…

3ஆயிரத்தை எட்டும் ராயபுரம்: 02/06/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் 02/06/2020 கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3ஆயிரம் எட்டும் நிலையில் உள்ளது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.98 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,98,609 ஆக உயர்ந்து 5608 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 63.65 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,05,923 உயர்ந்து 63,65,173 ஆகி இதுவரை 3,77,397 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,05,923…

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், கொரோனா தொற்று சமூக பரவலாகி மாறி விட்டது என்று…

தமிழகம் : கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியான பட்டியல்

சென்னை கொரோனா பாதிப்பு குறித்த இன்றைய மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் இன்று வரை கொரோனாவால் மொத்தம் 23495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 184 பேர்…

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா பணியைத் தொடர்ந்தார்

சென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மருத்துவர் மீண்டும் கொரோனா தடுப்புப் பணியை மேற்கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரான ரவி கடந்த ஜனவரி மாதம்…

இன்று மட்டும் 10 பேர் பலி, கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் மரணம்…

சென்னை: கொரோனா பாதித்த சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் உயிரிழந்த நிலையில், இன்று மட்டும் சென்னையில் 10 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம்…

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று…

புதுச்சேரி: முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு ஜூன்…

இனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவ்ளோதான்… அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும், காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பேருந்தில் செல்லவோ,…