21/06/2020, 28/06/2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளின்றி முழுமையான ஊரடங்கு…
சென்னை: 21/06/2020, 28/06/2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுகளின்றி முழுமை யான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள…