கம்முனு இருப்பவனும் சாவான்.. களத்தில் இருப்பவனும் சாவான்…
நோய் தொற்று ஆபத்து என்று நன்கு தெரிந்திருந்தும் மருத்துவத் துறையினர் தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினர், இவர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்து தரும் வருவாய்த்துறையினர் என ஏகப்பட்ட தரப்பினர்…