Category: News

08/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1109 பேருக்கு கொரோனா 43 பேர் பலி, 1,213 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1109 பேருக்கு கொரோனா 43 பேர் பல 1,213 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை…

மக்களை தேடி மருத்துவம்: நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. சென்னை மெரினாவில் நடைபெற்ற மக்களை தேடி…

07/04/2022: தமிழ்நாட்டில் இன்று 26 பேருக்கு கொரானா பாதிப்பு 37 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பின்றி, 26 பேருக்கு கொரானா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 37 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

ரூ.400 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக பாதை! சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்..

சென்னை: ரூ.400 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக பாதை, தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு…

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை, ஊதிய உயர்வு பெறவும் உரிமையில்லை.என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்து உள்ளது. மத்தியஅரசு,…

தமிழ்நாட்டில் XE Variant தொற்று கிடையாது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்.இ. (XE Variant) வைரஸ் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று உலக சுகாதார நாளை முன்னிட்டு…

சென்னை ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழு உறுப்பினர்கள் மாற்றம்!

சென்னை: ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட உள்ள சென்னையில், சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட ஆலோசனை குழு மறு சீரமைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி…

கேள்வி நேரத்தில் புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள்! திமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை: கேள்வி நேரத்தில் புகழ்ந்து பேச வேண்டாம் என திமுக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று…

07/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1033 பேருக்கு கொரோனா பாதிப்பு, 1222 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,033 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதுடன், தொற்று பாதிப்புக்கு 43 பேர் பலியாகி உள்ளனர். 1,222 பேர்…

தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை – மாஸ்க் அணிவது நல்லது! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ள மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது நல்லது என வலியுறுத்தி உள்ளார்.…