Category: News

கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரிப்பு

டில்லி கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கையும் மீறி கொரோனா வைரஸ் தாக்குதல் அதிக அளவில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.09 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,09,603 ஆக உயர்ந்து 8891 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77.26 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,40,917 உயர்ந்து 77,26,016 ஆகி இதுவரை 4,27,689 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,40,917…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க கூட்டு முயற்சி

சென்னை தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்க ஒரு கூட்டு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவுதல் அதிகரித்து வருகிறது. தற்போது வரை கொரோனாவுக்கு தடுப்பூசி…

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்… மத்தியஅரசு

டெல்லி: இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில்…

சென்னையில் 29000ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,479 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,698…

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா… மொத்த பாதிப்பு 40ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகிறது. இன்று ஒரே நாளில் 1982 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில்…

சென்னை மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் 42 பேருக்கு கொரோனா …

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், மருத்துவக் கல்லூரி ஆடவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களில் 42 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்…

மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநில சமூக நல அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான தனஞ்சய் முண்டே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு…

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்றார் ஜெ.ராதாகிருஷ்ணன்… விஜயபாஸ்கர் வாழ்த்து

சென்னை: தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணி அளவில் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக…