Category: News

ராயபுரத்தில் 5 ஆயிரத்தை கடந்தது… சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ராயபுரரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைகடந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்புகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில்…

தேவையில்லாத ஆணியா இந்த Lockdown?- ஒரு மருத்துவரின் பார்வை !

நெட்டிசன்: மருத்துவர் பால. கலைக்கோவன், நுரையீரல் சிகிச்சை நிபுணர், கடலூர்.முகநூல் பதிவு 2019 ஆண்டின் பிற்பகுதியில் சீனா நாட்டில் பரவத் தொடங்கிய கொரோனா மூன்று மாதங்களில் உலகத்தை…

கொரோனா புதிய சிகிச்சை நெறிமுறைகள் வெளியீடு

டில்லி கொரோனா சிகிச்சைக்கான புதிய நெறி முறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது சீன நாட்டின் வுகான் நகரில் சென்ற வருட இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று…

பாகிஸ்தான் : ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத் நேற்று ஒரே நாளில் பாகிஸ்தானில் 6472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடெங்கும் பரவி…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.21 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,21,626 ஆக உயர்ந்து 9199 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 12,023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 78.55 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,403 உயர்ந்து 78,55,496 ஆகி இதுவரை 4,31,728 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,28,403…

கொரோனா ஊரடங்கிலும் 23 கர்ப்பிணிகளுக்கு ‘சுகப்பிரசவம்’ பார்த்து அசத்திய நர்ஸ்… எங்கே தெரியுமா?

ராய்ப்பூர்: கொரோனா ஊரடங்கு சமயத்திலும் 23 கர்ப்பிணி பெண்களுக்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்துள்ளார் சத்திஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நாடு…

புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்தனர்..

சென்னை: புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பரவி கொரோனா சிறைக்கைதிகளையும் விட்டு…

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா… தமிழக சுகாதாரத்துறை

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக…

இன்று 30 பேரை காவு வாங்கிய கொரோனா: தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சபட்ச உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 397ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே…