ஸ்டான்லி அரசு மருத்துவமனை எலும்பியல் மருத்துவர் கண்ணன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த எலும்பியல் மருத்துவர் கண்ணன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…