Category: News

24மணி நேரத்தில் 48,916 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தைக் கடந்தது

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும், 48,916 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர்…

மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா…

போபால்: மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் முதல்வர் அலுவலக ஊழியர்கள் பதற்றத்தில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று…

25/07/2020: சென்னையில் கொரோனா  பாதிப்பு  – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே…

லாக்டவுன் நீட்டிப்பா? மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ள முதல்வர்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும், மருத்துவக் குழுவினருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாக…

கொரோனா ஊரடங்கு காலத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல் டெலிவரி.. சுவிக்கி தகவல்

டெல்லி: கொரோனா கால பொதுமுடக்கத்தில் காலத்தில், சுமார் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்களை டெலிவரி செய்துள்ள பிரபல உணவு சேவை நிறுவனமான சுவிக்கி தெரிவித்து உள்ளது. கொரோனா…

டெல்லியின் பிரமாண்ட கொரோனா சிகிச்சை மையத்தில் சிறுமி பலாத்காரம்..

டெல்லியின் பிரமாண்ட கொரோனா சிகிச்சை மையத்தில் சிறுமி பலாத்காரம்.. டெல்லியில் உள்ள சத்தார்பூர் என்ற இடத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 10 ஆயிரத்து 200 படுக்கைகளுடன்…

கொரோனா சிகிச்சை : சிப்லா நிறுவனத்தின் மருந்து விரைவில் அறிமுகம்

டில்லி கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைகளை இந்திய மருந்து உறுப்பத்தி நிறுவனமான சிப்லா ரூ.68 விலையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 13.37 லட்சம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13.37 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,37,022 ஆக உயர்ந்து 31,406 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 48,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.59 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,59,30,671 ஆகி இதுவரை 6,41,868 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,88,254 பேர் அதிகரித்து…

24/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு இன்று புதிதாக 6,785 பேருக்கு தொற்று உறுதி செய்யப்…