தமிழக போக்குவரத்து ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையரான பணீந்திர ரெட்டிக்கும், போக்குவரத்து ஆணையரான ஜவகருக்கும் கொரோனா தொற்று உறுதி…