Category: News

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,49,654 ஆக அதிகரிப்பு… இன்று 5709 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிடும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து…

பி.எம்.கேர்ஸ் நிதியை பேரிடர் நிதியில் சேர்க்க முடியாது.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !!

டெல்லி: பிஎம் கேர்ஸ் நிதியை பேரிடர் நிவாரண நிதியுடன் சேர்க்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கொரோனா தொற்று மற்றும் அதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை…

18/08/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 1185 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,17,839 ஆக…

வசந்தகுமார் எம்.பி உடல் நிலை குறித்து குடும்பத்தினரிடம் முக ஸ்டாலின் நலம் விசாரிப்பு…

சென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார். கொரோனா…

கோவை கல்யாண் ஜூவல்லரியில் 51 ஊழியர்களுக்கு கொரோனா! மானேஜர்கள் கைது…

கோயமுத்தூர்: கோவையில் உள்ள கல்யாண் ஜூவல்லரியில் பணிபுரியும் 51 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்நிறுவனத்தின் மேலாளர்களை கைது…

சட்டசபைக்குள் நுழைய, முதல்வரும் டாக்டர் சான்றிதழ் கொண்டுவர வேண்டும்

பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. அன்று சட்டபேரவை வளாகத்தில் நுழைய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்,…

மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படவில்லையோ? கமல்ஹாசன்

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலை யில் கமல்ஹாசன் அதனை கடுமையாக விமர்சித்தும், ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு…

18/08/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27,01,604 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் உள்பட குறிப்பிட்ட 10 மாநிலங் களில தொற்று பாதிப்பு தீவிரமாகி உள்ளது. இதை தடுக்க மத்திய…

18/08/2020: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.20 கோடியை தாண்டியது…

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக கட்டுக்குள் அடங்கா மல் இருந்து வருகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுவோர்கள் எண்ணிக்கை…

கொரோனா : காங்கிரஸ் எம் பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை

சென்னை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாருக்கு கொரோனா பாதிப்பு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…