3வது கட்ட மனித சோதனைக்கு செல்கிறது கோவாக்சின் கொரோனா தடுப்பூசி… பாரத் பயோடெக் அறிவிப்பு…
மும்பை: கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின், 3வது கட்டமாக மனித சோதனைக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக அறிவித்து உள்ளது. அதன்படி, அக்டோபர் மாதம், பரிசோதனை தொடங்கப்பட…