Skip to content
  • Wed. Sep 16th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

23/09/2020:  சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

Sep 23, 2020
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கைக்கும்  உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  5,52,674 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  1,57,614 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில்   17 பேர் மரணம் அடைந்துள்ளதால், சென்னையில் மட்டும்  இதுவரை 3.088 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

நேற்று  831 பேர் குணம் அடைந்துள்ளதால், இதுவரை  மொத்தம் 1,44,511 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 10,015 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்குக் குறைவாக சிகிச்சை பெறுவோர் இருந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.


 மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்: வருமாறு:- 

கோடம்பாக்கம் – 1,170 பேர்

அண்ணா நகர் – 1,115 பேர்

தேனாம்பேட்டை – 869 பேர்

தண்டையார்பேட்டை – 666 பேர்

ராயபுரம் – 827 பேர்

அடையாறு- 850 பேர்

திரு.வி.க. நகர்- 860 பேர்

வளசரவாக்கம்- 744 பேர்

அம்பத்தூர்- 735 பேர்

திருவொற்றியூர்- 229 பேர்

மாதவரம்- 374 பேர்

ஆலந்தூர்- 678 பேர்

பெருங்குடி- 448 பேர்

சோழிங்கநல்லூர்- 287 பேர்

மணலியில் 134 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Post navigation

3வது கட்ட மனித சோதனைக்கு செல்கிறது கோவாக்சின் கொரோனா தடுப்பூசி… பாரத் பயோடெக் அறிவிப்பு…
நாங்குநேரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவிற்கு கொரோனா..!

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer