தமிழ்நாட்டில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 21 பேருக்கு பாதிப்பு…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21, செங்கல்பட்டில் 5 மற்றும் கடலூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது…