Category: News

கொரோனா தடுப்பூசி: மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை…

டெல்லி: கொரோனா தடுப்பூசி சோதனை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால், அதை பொதுமக்களுக்கு போடுவது தொடர்பாக மாநில தலைமைச்செயலாளர்களுடங்ன மத்திய அமைச்சரவைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சரவைச் செயலாளர்…

மாடர்னா நிறுவன கொரோனா தடுப்பூசி 100% பலன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு

வாஷிங்டன் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசி கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 100% பலன் அளித்ததாகத் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி…

கொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்

ஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரிர்யேசஸ் தெரிவித்துள்ளார். கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,94,434 பேர்…

mRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து!

நியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை வடிவமைப்பதற்கு, வெறும் 2 நாட்கள் மட்டுமே…

கர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044…

மகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…