சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை : மத்திய சுகாதாரத்துறை
டில்லி கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் கோரி சீரம் இன்ஸ்டிடியூட் விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில்…