கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி!
மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பபட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவாபன், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்…