வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,01,50,280 ஆகி இதுவரை 28,39,499 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,86,460 பேர் அதிகரித்து மொத்தம் 13,01,50,280 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 11,513 பேர் அதிகரித்து மொத்தம் 28,36,499 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,48,76,487 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,24,34,294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76,748 பேர் அதிகரித்து மொத்தம் 3,12,44,601 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 943 அதிகரித்து மொத்தம் 5,66,602 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,37,53,580 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89,459 பேர் அதிகரித்து மொத்தம் 1,28,42,717 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,673 அதிகரித்து மொத்தம் 3,25,559 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,12,39,099 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,441 பேர் அதிகரித்து மொத்தம் 1,23,02,110 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 468 அதிகரித்து மொத்தம் 1,63,428 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,15,22,884 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,559 பேர் அதிகரித்து மொத்தம் 46,95,082 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 314 அதிகரித்து மொத்தம் 95,976 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 2,96,166 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,169 பேர் அதிகரித்து மொத்தம் 45,54,264 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 383 அதிகரித்து மொத்தம் 99,233 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 41,76,419 பேர் குணம் அடைந்துள்ளனர்.