தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு: விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல் என எச்சரிக்கை…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாளை (ஞாயிறு) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்…