மூணாறு கூட்டத்துக்குச் சென்று வந்த 100 பாதிரியார்களுக்கு கொரோனா ; இருவர் உயிரிழப்பு
திருவனந்தபுரம் மூணாற்றில் நடந்த கிருத்துவ கூட்டத்துக்குச் சென்று வந்த 100க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருவர் உயிர் இழந்துள்ளனர். கிறித்துவர்களின் தென்னிந்தியத் திருச்சபை சார்பில்…