Category: News

தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 13,80,259 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 1,44,547 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஒரு செய்தி – பல பரிமாணங்கள் – குழப்பத்தில் மக்கள்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு குறித்துத் தெரிவித்த செய்தி பல பரிமாணங்களில் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் நாடெங்கும்…

கொரோனா ‘வார் ரூம்’ கண்காணிப்பு பணிக்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

சென்னை: தமிழக முதல்வர் அறிவித்தபடி கொரோனா வார் ரூம் கண்காணிப்பு பணிக்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில்…

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்தை விற்றால் கடும் நடவடிக்கை : சிறப்பு அதிகாரி எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர் மருந்தை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சிறப்பு அதிகாரி பீலா ராஜேஷ் எச்சரித்துள்ளார். தற்போது கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால்…

கோமியத்தைக் குடித்தால் கொரோனா அணுகாது : பாஜக எம் எல் ஏவின் பயங்கர பரிந்துரை

லக்னோ கோமியத்தைக் குடிப்பதன் மூலம் கொரோனாவில் இருந்து தப்பலாம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறி உள்ளார். இரண்டாம் அலை கொரோனா பரவலால் உலக நாடுகள்…

65% டில்லி வர்த்தகர்கள் ஊரடங்கு நீட்டிப்புக்கு ஆதரவு

டில்லி டில்லியில் உள்ள சுமார் 65% வர்த்தகர்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இங்கு நேற்று…

ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைப்பிடிக்க மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் : முதல்வர் வேண்டுகோள்

சென்னை நாளை முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாக உள்ளதால் விதிகளை முழுமையாக கடைப்பிடிக்கப் பொதுமக்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடெங்கும் கொரோனா இரண்டாம்…

இந்தியாவில் நேற்று 4,03,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 4,03,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,626 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.83 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,83,02,220 ஆகி இதுவரை 32,95,974 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,75,711 பேர்…

மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க தேசிய குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்த விசாரணையைத் தொடர்ந்து,…