Category: News

நீண்ட கால நீரிழிவு உள்ளோருக்கு கொரோனாவால் புதிய பூஞ்சை தொற்று : ஐ சி எம் ஆர்

டில்லி நீரிழிவால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றால் புதிய பூஞ்சை தொற்று ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது. சமீபகாலமாக கொரோனா தொற்று நாட்டில்…

தூக்கத்தில் இருந்து எழுந்திருங்கள் : சுகாதார அமைச்சகத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

டில்லி மத்திய சுகாதார அமைச்சகம் தனது தூக்கத்தில் இருந்து எழுந்து கொரோனா சவால்களைச் சந்திக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா…

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை : ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

ஜெய்ப்பூர் கொரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி…

இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317 பேர் அதிகரித்து மொத்தம் 2,26,62,410 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,89,54,425 ஆகி இதுவரை 33,06,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,43,815 பேர்…

சென்னையில் கோவாக்சின் இரண்டாம் டோசுக்கு காத்திருக்கிறீர்களா?  : முக்கிய தகவல்

சென்னை சென்னை நகரில் கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ளக் காத்திருப்போருக்கு மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை நகரில் கடந்த மார்ச் மாதம்…

இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூர் இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 47,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –09/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (09/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 28,897 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 13,50,259…

சென்னையில் இன்று 7,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 7,130 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 32,863 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 7,130 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…