இன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா உறுதி

Must read

பெங்களூர்

ன்று கேரளா மாநிலத்தில் 35,801 கர்நாடகாவில் 47,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 47,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,34,378 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 490 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,804 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 31,796 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,51,097 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,64,485 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம், இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 35,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,02,629 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 68 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,815 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 29,318 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,72,951 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,23,512 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

 

More articles

Latest article