உத்தரப் பிரதேச மாநிலம் கொரோனா தடுப்பூசிக்கு சர்வதேச டெண்டர் அழைப்பு
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு சர்வதேச ஒப்பந்தப்புள்ளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது நாடெங்கும் கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் கொரோனா தடுப்பூசிகள்:…